More
Categories: Entertainment News

இன்னும் ஒரு இன்ச் இறங்குனா சோழி முடிஞ்சது!.. பாடாய் படுத்தும் பார்வதி நாயர்…

அபுதாபியில் பிறந்தவர் பார்வதி நாயர். கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர். நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ளவர். ஆனாலும், சின்ன சின்ன வேடங்களில் நடிக்க மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது.

Advertising
Advertising

நடிகர் அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த திரைப்படம் என்னை அறிந்தால். கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த அப்படத்தில் அருண் விஜயின் மனைவியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின்,‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

parvati nair1

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.

ஆனால், அவர் நினைத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிரும் புகைப்படங்களில் கவர்ச்சி தூக்கலாக இருக்கிறது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களும் அந்த ரகம்தான். அதை நீங்களே பார்த்து புரிந்துகொள்ளுங்கள் மக்களே!…

Published by
சிவா

Recent Posts