More
Categories: Cinema News latest news trailers

சோழநாட்டை கண்முன் நிறுத்தும் ‘பொன்னியின் செல்வன்’ – அதிரவைக்கும் டிரெய்லர் வீடியோ…

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்து அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் 2 பாகங்களாக வெளிவரவுள்ள நிலையில், முதல் பாகம் வருகிற 30ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

Advertising
Advertising

இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோ வெளியாகி  இதுவரை 2 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts