Connect with us
pooja hedge

Entertainment News

எப்படி வந்தாலும் நீ செம ஹாட்டு!…பூஜா ஹெக்டேவின் நச் கிளிக்ஸ்…

மும்பையில் பிறந்து வளர்ந்தவர் பூஜா ஹெக்டே. இவரின் பெற்றோர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழி தெரிந்தவர்.

இவரை இயக்குனர் மிஷ்கின் தனது முகமுடி படத்தில் அறிமுகம் செய்தார். ஆனால், அப்படம் தோல்வி அடைந்ததால் தமிழில் மேற்கொண்டு வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, தெலுங்கு சினிமா பக்கம் சென்றார்.

pooja1

pooja1

அங்கு மெல்ல மெல்ல தனக்கென மார்க்கெட்டை உருவாக்கி முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடிக்கும் நிலைக்கு உயர்ந்தார். கடந்த சில வருடங்களாக அவர் நடிக்கும் திரைப்படம் வெற்றி பெற்று வருவதால் அவரின் மார்கெட் உயர்ந்துள்ளது.

pooja

விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் களம் இறங்கியுள்ளார். அதோடு, கவர்ச்சியாக போஸ் கொடுத்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

pooja

pooja

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

pooja

pooja

google news
Continue Reading

More in Entertainment News

To Top