Connect with us

Entertainment News

உள்ள இருக்குறது அப்படியே தெரியுது!..உச்சக்கட்ட கவர்ச்சியில் பூஜா ஹெக்டே…

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமுடி படத்தில் மட்டும் நடித்திருந்தார். ஆனால், அப்படம் தோல்விப்படமாக அமைந்த்தால் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, ஆந்திரா பக்கம் சென்றார்.

pooja

தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பின் மீண்டும் தமிழ் படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். ஆனால், அப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்றதால் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் அமையவில்லை.

pooja

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கதற வைத்து வருகிறார்.

pooja

இந்நிலையில், உள்ளாடை தெரியும் படி உடையணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.

pooja

google news
Continue Reading

More in Entertainment News

To Top