Connect with us
poonam

Entertainment News

உன்ன பாத்தே உடம்பு இளச்சி போச்சி…டைட் ஜாக்கெட்டில் கும்முன்னு காட்டும் பூனம் பாஜ்வா…

இளம் வயதிலேயே மிஸ் பூனே பட்டத்தை பெற்றவர் பூனம் பாஜ்வா. மாடலிங் துறையில் நுழைந்து பின் சினிமாவுக்கு வந்தவர். ஹரி இயக்கத்தில் பரத் நடித்த ‘சேவல்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.

poonam

poonam

அதிக திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும் கொழுக் மொழுக் அழகில் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.

poonam

சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்த இவருக்கு ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் இல்லாமல் போனது. எனவே, குப்பத்து ராஜா, அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் உள்ளிட்ட சில படங்களில் சின்ன வேடத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: ஜூம் பண்ணி பாக்கக் கூடாது!…கண்டிஷன் போட்டு காட்டும் மாளவிகா மோகனன்…

poonam

தற்போது, சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான உடையில் உடல் அங்கங்களை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து இவர் நெட்டிசன்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

poonam

poonam

இந்நிலையில், முன்னழகை கும்முன்னு காட்டும் உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மூடேத்தியுள்ளார்.

poonam

poonam

google news
Continue Reading

More in Entertainment News

To Top