More
Categories: Cinema News latest news

அடிச்சு தூக்கிய ஆடை… ஒண்ணுமே தெரியாத மாதிரி போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா!

தென்னிந்திய சினிமா நடிகையான பூனம் பாஜ்வா மற்ற நடிகைகளை போன்றே நடிக்க வந்த புதிதில் ஹோம்லி நடிகையாக அடக்க ஒடுக்கத்துடன் திரை ரசிகர்களை கவர்ந்தார். 2008ல் ஹரி இயக்கத்தில் சேவல் படத்தில் நடித்து தமிழுக்கு அறிமுகமான பூனம் பாஜ்வா 2005 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் திரையுலகிலே நுழைந்தார்.

poonam bajwa

பஞ்சாபி குடும்பத்தைச் சேர்ந்தவரான இவர் தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் சரியாக வாய்ப்புகள் கிடைக்காததால் சினிமாவில் அட்ரஸே இல்லாமல் காணாமல் போனார். அதன் பின் மீண்டும் இரண்டாவது இன்னிக்கிற்கு முயற்சித்து வாய்ப்புகள் தேட ஆரம்பித்திருக்கும் பூனம் கவர்ச்சியில் குதித்து விட்டார்.

Advertising
Advertising

poonam bajwa

தினம் தினம் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது எட்டாத உடையணிந்து தொடை கவர்ச்சியை காட்டி மொட்டைமாடியில் பலே போஸ் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டு சமுகவலைதளவாசிகளின் வேற மாறி ரசனைக்கு ஆளாகிவிட்டார். எல்லாமே காட்டிட்டு எதுவுமே தெரியாதது போன்று முகத்தை வைத்து போஸ் கொடுத்திருக்கீங்க அந்த டெக்னிக் புடிச்சிருக்கு பூனம்…

Published by
பிரஜன்

Recent Posts