Connect with us
poonam bajwa dp

Entertainment News

அம்மாடியோவ்… சைடு போஸ் Structure காட்டி சூடேத்தும் பூனம் பாஜ்வா!

ஷைனிங் உடையில் செம Structure ஆக போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளிய பூனம் பாஜ்வா!

அறிமுகமான புதிதில் அமைதியான, அடக்கமான நடிகையாக பெயரெடுத்த பூனம் பாஜ்வா சேவல் திரைப்படத்தில் நடித்து நடிகையானார். அதன் பிறகு தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம் போன்ற படங்களில் நடித்தார்.

தொடர்ந்து தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்கவில்லை. புது நடிகைகளின் வரவால் அவருக்கு மார்க்கெட் இழந்து நின்றார்.

poonam bajwa

poonam bajwa

இதையும் படியுங்கள்: பிரச்சினைகளை தாண்டி மீண்டும் களம் இறங்குகிறார் முருகதாஸ்…! ஹீரோ யாருனு தெரியுமா..?

இதையடுத்து சமூகவலைத்தளங்களில் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது மாடர்ன் உடையில் சைடு போஸ் கொடுத்து structure காட்டி சூடேத்தியுள்ளார். அம்மணியின் இந்த கிளாமர் போஸுக்கு லைக்ஸ் குவிந்துள்ளது.

google news
Continue Reading

More in Entertainment News

To Top