Connect with us
poonam

Entertainment News

டாப் ஆங்கிள்ள பொசுக்குன்னு காட்டிப்புட்டியே!…தளும்பும் அழகில் தவிக்கவிட்ட பூனம் பாஜ்வா…

5 வருடங்களுக்கு முன்பே கோலிவுட்டில் நுழைந்தவர் பூனம் பாஜ்வா. பளிச் அழகு, பால் போன்ற மேனி ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்தார்.

poonam

முன்னணி நடிகையாக மாற முடியவில்லை என்பதால் கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்தார். ஒருகட்டத்தில் உடல் எடை அதிகரித்து ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். அரண்மனை 2, குப்பத்துராஜா ஆகிய படங்களில் அதே உடலமைப்போடு நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

இதையும் படிங்க: தற்கொலைக்கு முயற்சி செய்த எம்.ஜி.ஆர்…! காரணமான மனைவியின் நிலைமை என்னாச்சுனு தெரியுமா..?

poonam

அதன்பின், ஒருவழியாக உடல் உடையை குறைத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர துவங்கினார். தற்போது வாய்ப்புகள் ஏதுமில்லாத நிலையில், முழு நேர இன்ஸ்டாகிராம் மாடலாக மாறி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிக கூட்டத்தை உருவாக்கியுள்ளார்.

இதையும் படிங்க: சிம்புன்னா ஓகே…தனுஷுக்கு நோ…ஒரவஞ்சனை காட்டும் சிவகார்த்திகேயன்…திட்டும் ரசிகர்கள்…

poonam

இந்நிலையில், டாப் ஆங்கிளில் தழும்பும் முன்னழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

poonam

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top