மூடு மாறுது.. அத கொஞ்சம் மூடு செல்லம்!. மாராப்ப விலக்கி மனச கெடுக்கும் பிரக்யா...

by சிவா |   ( Updated:2023-09-03 03:16:55  )
pragya
X

ஹரியானாவில் பிறந்த பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்தவர் பிரக்யா. இவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை டெல்லியில்தான் முடித்தார். பிரக்யாவின் அப்பா இராணுவத்தில் பணிபுரிந்தவர். டீன் ஏஜ் முதலே மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே அதில் நுழைந்தார்.

pragya

பிரக்யாவின் தந்தை அடிக்கடி சென்னை வந்ததால் சென்னை அவருக்கு பழகிப்போனது. பல விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். அதன் காரணமாக சினிமாவில் நடிக்கும் ஆசையும் ஏற்பட்டது. அஞ்சலி எனும் சீரியலில் நடித்தார். மேலும், லாக்டவுன் காதல் எனும் வெப் சீரியஸிலும் நடித்தார். இந்த வெப் சீரியஸ் யுடியூப்பில் வெளியானது.

இதையும் படிங்க: வேறலெவல் வெறித்தனம்!.. ரத்தம் தெறிக்கும் சைக்கோ திரில்லர்!. ஜெயம் ரவியின் ‘இறைவன்’ டிரெய்லர் வீடியோ…

pragya

ஜீவா நடிப்பில் வெளியான ‘வரலாறு முக்கியம்’ படத்தில் மலையாளி பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அந்த படம் வெற்றிபெறவில்லை. எனவே, அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வரவில்லை. அதன்பின் N4 எனும் படத்தில் நடித்தார். மேலும், ஒரு மலையாள படத்திலும் நடித்து வருகிறார்.

pragya

வளரும் இளம் நடிகையாக மாறியிருக்கும் பிரக்யா சமீபகாலமாக சைனிங் உடம்பை விதவிதமாக காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.

இதையும் படிங்க: கண்ணதாசன் எழுதின பாட்டுக்கு வாலி பெயர்!.. எம்.ஜி.ஆர் படத்தில் நடந்த அந்த சம்பவம்…

pragya

அந்த வகையில், புடவை அணிந்து மாராப்பை விலக்கி போஸ் கொடுத்து பிரக்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

pragya

Next Story