Connect with us

Entertainment News

உன்ன பாத்தாலே லவ் பண்ண தோணுது!…ஜொள்ளுவிட வைத்த பிரியங்கா மோகன்….

கன்னட, தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர் பிரியங்கா மோகன். நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து ஹிட் அடித்த டாக்டர் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார்.

priyanka

அப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்திலும் நடித்தார்.

priya

பிரியங்காவை சிவகார்த்திகேயனுக்கு பிடித்துப்போனதால் தான் நடித்த ‘டான்’ படத்திலும் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். இதுவரை இவர் நடித்ததே 6 திரைப்படங்கள்தான். ஆனாலும், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.

இதையும் படிங்க: என் லெக் பீஸ் எப்படி இருக்கு!..இந்த லாஸ்லியா பண்ற வேலைய பாருங்க!….

priya

ஒருபக்கம், அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

priya

இந்நிலையில், அவர் க்யூட்டாக போஸ் கொடுத்த சில புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.

priya

google news
Continue Reading

More in Entertainment News

To Top