உன்னா பாத்தாலே மூடு மாறுது செல்லம்!.. சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் பிரியங்கா மோகன்...

by சிவா |
உன்னா பாத்தாலே மூடு மாறுது செல்லம்!.. சைனிங் உடம்பை காட்டி இழுக்கும் பிரியங்கா மோகன்...
X

Priyanka mohan: பிரியங்கா மோகன் ஒரு கன்னடத்து பைங்கிளி. கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர். பள்ளி கல்லூரி என படிப்பை முடித்தது எல்லாமே பெங்களூரில்தான். கல்லூரியில் படிக்கும்போதே நடிகையாக வேண்டும் என ஆசைப்பட்டார். முதலில் இவர் நடித்தது ஒரு கன்னட படத்தில்தான்.

priyanka

அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் போனார். நானி நடிப்பில் ஹிட் அடித்த கேங் லீடர் என்கிற படத்தில் நடித்திருந்தார். திரில்லர் மற்றும் காமெடி கலந்து வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அதன்பின் சில தெலுங்கு படங்களில் நடித்தார். அப்போதுதான் நெல்சன் இயக்க திட்டமிட்டிருந்த டாக்டர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது.

priyanka

சிவகார்த்திகேயன் வித்தியாசமாக நடித்து வெளியான இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியங்கா மோகன். இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே ராசியான நடிகையாக மாறினார். அடுத்து சூர்யா நடிப்பில் உருவான எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார்.

thangalan

ஆனால், அந்த படம் ஓடவில்லை. அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்தார். இந்த படம் வெற்றி. அதன்பின், தனுஷ் நடிப்பில் உருவான கேப்டன் மில்லர் படத்தில் நடித்தார். இந்த வருடம் தீபாவளிக்கு வெளியான இப்படம் வெற்றியை பெறவில்லை.

thangalan

இப்போது சில தெலுங்கு படங்களிலும், ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருக்கும் பிரதர் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். அவ்வப்போது அழகான உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், பிரியங்கா மோகனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

thangalan

Next Story