Connect with us

Entertainment News

எத்தன பேர் வந்தாலும் நீதான் டாப்பு!.. வேறலெவல் லுக்கில் சுண்டி இழுக்கும் பிரியங்கா மோகன்!..

தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். இவரின் அப்பா தமிழ்நாட்டையும், அம்மா கர்நாடகாவையும் சேர்ந்தவர்கள்.

priyianka

துவக்கத்தில் ஒரு சில கன்னட படங்களில் நடித்தார். அதனின் தெலுங்கு சினிமா பக்கம் சென்று நானி நடித்த கேங்லீடர் படத்தில் நடித்தார். அதன்பின் ஸ்ரீகாரம் எனும் தெலுங்கு படத்தில் நடித்தார்.

இதையும் படிங்க: அந்த ஏரியா ஓப்பனா இருக்கு!.. ரேஷ்மாவை ஜூம் பண்ணி பாத்து வெறியேத்தும் புள்ளிங்கோ…

priyianka

இவரை பார்த்த நெல்சன் அவர் இயக்கிய டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். டாக்டர் படத்தில் பிரியங்கா மோகனை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துப்போனது.

priyianka

இந்த படத்தில் நடிக்கும்போதே சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்தார். டாக்டர் படம் ஹிட் அடிக்கவே சிவகார்த்திகேயன் அடுத்து நடித்த டான் படத்திலும் அவருக்கு ஜோடி போட்டார்.

priyianka

அடுத்து தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் ஒரு தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: பளிங்கு உடம்பு பளபளன்னு இருக்கு!.. கையை தூக்கி தூக்கலா காட்டும் மடோனா செபாஸ்டியன்…

priyianka

ஒருபக்கம், மார்க்கெட்டை பிடிப்பதற்காக அழகான உடைகளை அணிந்து அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

priyianka

இந்நிலையில், பிரியங்கா மோகனின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களையும், அவரின் ஃபாலோயர்ஸ்களையும் ஜொள்ளுவிட வைத்துள்ளது.

priyianka

google news
Continue Reading

More in Entertainment News

To Top