Connect with us

Entertainment News

சீக்கிரம் பாருங்க இது செம ஹாட்டு!…காலை விரிச்சி கச்சிதமா போஸ் கொடுத்த ராய்லட்சுமி…

பல வருடங்களுக்கு முன்பே கோலிவுட்டில் நுழைந்தவர் லட்சுமி ராய். துவக்கத்தில் பாவாடை தாவணி அணிந்து நடித்த இவர், மெல்ல மெல்ல கவர்ச்சி காட்ட துவங்கினார். இயக்குனர்கள் அவரை கவர்ச்சி கன்னியாகவே பார்த்ததால், சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

raai laxmi

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய காஞ்சனா திரைப்படம் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. மேலும், மங்காத்தா, நீயா 2, அரண்மனை, சவுகார்பேட்டை உள்ளிட்ட சில படங்களிலும் நடித்துள்ளார். அதன்பின் தனது பெயரை ராய் லட்சுமி என மாற்றிக்கொண்டார்.

raai laxmi

பாலிவுட் நடிகைகள் போல ராய் லட்சுமி தனது வலைத்தள பக்கத்தில் அவ்வப்போது பிகினி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

raai laxmi

இந்நிலையில், சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு சுற்றுலா சென்ற இவர், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

raai laxmi

google news
Continue Reading

More in Entertainment News

To Top