Entertainment News
ஜன்னல் இல்லை!.. கதவு வச்ச கவுனில் காத்து வாங்கும் சர்தார் பட நடிகை!.. லைக்ஸ் அள்ளுது!..
நடிகை ராஷி கன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பச்சை நிறம் கவுன் அணிந்து கலக்கல் போஸ் கொடுத்துள்ளார். பாலிவுட்டில் அறிமுகமான ராஷி கன்னா தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் தமிழில் இமைக்கா நொடிகள், அயோக்கியா, அடங்கமறு என நடிக்க ஆரம்பித்த ராஷி கன்னாவுக்கு விஜய் சேதுபதியுடன் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பாலிவுட்டில் அவர் நடித்த ஃபர்ஸி வெப்சீரிஸிலும் விஜய் சேதுபதி டீமிலேயே ஒரு அதிகாரியாக நடித்திருப்பார். விஜய் சேதுபதியை தொடர்ந்து கார்த்தி நடித்த சர்தார் படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷி கன்னா அதன் 2ம் பாகத்திலும் கார்த்தி ஜோடியாகவே நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஒரு சின்ன சீனுக்கு நாள் முழுவதும் கஷ்டப்பட்ட கமல்!.. மிரண்டுபோன தக் லைப் படக்குழு!…
கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என பிசியாக உள்ள இவர், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான பச்சை நிற கவுன் அணிந்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில், அவருடைய பேக் போஸ் பளிச்சென தெரியும் விதமாக செம ஓபன் வைத்து உருவாக்கப்பட்ட உடையை அணிந்துக் கொண்டு மாஸ் காட்டியுள்ளார்.
சுந்தர். சி இயக்கிய அரண்மனை 4 திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ராஷி கன்னாவுக்கு இந்த ஆண்டு அந்த படம் மிகப்பெரிய வெற்றிப் படமாகவும் 100 கோடி வசூல் அள்ளித் தந்த படமாகவும் மாறியது.
இதையும் படிங்க: மத்தவன் காசு போகலாம்!. நம்ம காசு போகக்கூடாது!. சூர்யா – கார்த்தி எடுத்த அந்த முடிவு!…
இந்நிலையில், அடுத்தடுத்த படங்களை கவனத்துடன் தேர்வு செய்து நடித்து வருகிறாராம் ராஷி கன்னா. அரண்மனை 5ம் பாகத்திலும் இவர் இருப்பார் என்கின்றனர். சுமார் 11 மில்லியன் ரசிகர்கள் இவரை சோஷியல் மீடியாவில் பின் தொடர்ந்து வருகின்றனர்.
ஆரம்பத்தில் ஹோம்லி கேர்ளாக இருந்து வந்த ராஷி கன்னா தற்போது அச்சச்சோ அச்சச்சோ ராஷி கன்னாவாக மாறிவிட்டார்.
இதையும் படிங்க: இந்தியன் 2 தோல்விக்கு ஷங்கர் செஞ்ச அந்த வேலை தான் காரணமா? இவ்ளோ நாள் தெரியாமலா இருந்தது?!