தமிழ் சீரியலில் கர்நாடகா மற்றும் கேரளாவை சேர்ந்த பெண்கள்தான் அதிகமாக நடிப்பார்கள். பல வருடங்களாக இது தொடர்ந்து வருகிறது. அப்படி பெங்களூரிலிருந்து சின்னத்திரை சீரியலுக்கு வந்தவர்தான் ரச்சிதா மகாலட்சுமி. 2007ம் வருடம் முதல் இவர் தமிழ் சீரியலில் நடித்து வருகிறார்.
துவக்கத்தில் சில கன்னட மற்றும் தெலுங்கு சீரியல்களிலும் நடித்தார். சரவணன் மீனாட்சி சீரியல் மூலம்தான் ரச்சிதா ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். பிரிவோம் சந்திப்போம் என்கிற சீரியலில் நடிக்க துவங்கி இளவரசி, மசாலா குடும்பம், சரவணன் மீனாட்சி சீசன் 2 மற்றும் 3, நாச்சியா புரம், செம்பருத்தி, இது சொல்ல மறந்த கதை, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட பல சீரியல்களிலும் நடித்தார்.
இதையும் படிங்க: ஜூம் பண்ணி பாத்தா கிறுகிறுக்க வைக்குது!.. மொத்த அழகையும் காட்டும் நித்தி அகர்வால்!..
உப்பு கருவாடு, மெய் நிகரே என்கிற 2 தமிழ் திரைப்படங்களிலும் சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சீரியலில் இவருடன் நடித்த தினேஷ் கோபாலசாமியை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவருடன் பிரச்சனை ஏற்பட்டு தனியாக வசித்து வருகிறார். மேலும், தனக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பவதாக அவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பின் அது பொய் என தெரியவந்ததும், கணவரிடமிருந்து பிரிவதற்காக என் வழக்கறிஞர்தான் அப்படி புகார் கொடுக்க சொன்னார் என யுடர்ன் அடித்தார். ஒருபக்கம், அழகான புடவையிலும், சில சமயம் கவர்ச்சியான உடைகளிலும் அழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: மல்லாக்கப்படுத்து விட்டத்த பார்க்குற சுகமே தனி தான்!.. அது உங்களுக்கு இல்லை எங்களுக்கு ராய் லக்ஷ்மி!..
அந்த வகையில், கிளுகிளுப்பான உடையில் போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.
நடிகர் அஜித்…
தமிழ்சினிமாவில் பிரபல…
நடிகர் தனுஷ்…
Jayam ravi:…
Rashimika mandana:…