ரஜினி ரசிகர்களுக்கு வெறித்தனமான சாங் ரெடி… ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் ப்ரோமோ!

‘ஜெயிலர் 2’ படத்துக்கு அனிருத் தான் இசையமைத்து வருகிறார்.

Jailer 2

கோலிவுட்டின் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தை முதல் பாகத்தை இயக்கிய நெல்சன் இயக்கியுள்ளார். படத்தை வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.

இதுக்கு நம்ம ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் தான் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இதன் முதல் சிங்கிள் ட்ராக் ‘அல்ல போலேலோ’ மற்றும் படத்தில் நடித்தவர்களின் கேரக்டர் டீசர்கள் வெளியானது.

தற்போது, இப்படத்தின் செகண்ட் சிங்கிள் ட்ராக் ‘One Sun One Moon’ ப்ரோமோவை ரிலீஸ் செய்துள்ளனர். இப்பாடலை வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியிடவுள்ளனர்.

CR
ஆசிரியர்

siva

Cinereporters செய்திக் குழு.

மேலும் →

சமீபத்திய சினிமா செய்திகள்

அனைத்தும் →