More
Categories: Entertainment News latest news

பொன்மேனி உருகுது!.. டாப் ஆங்கிளில் தாராளம் காட்டும் அயலான் ஹீரோயின்.. அத்தனையும் அழகு தான்!..

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைட் பிங்க் கவுன் அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் தாராளமாக கவர்ச்சியை அள்ளித் தெளித்திருக்கும் புகைப்படங்களை அடுக்கி ரசிகர்களை சூடாக்கி உள்ளார்.

டெல்லி பிறந்து வளர்ந்தாலும் ஆரம்ப காலத்தில் பாலிவுட் படங்களில் இவருக்கு நடிக்க வாய்ப்பே கிடைக்கவில்லை. கன்னட படங்களில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சினிமாவுக்குள் நுழைந்த ரகுல் ப்ரீத் சிங்குக்கு தெலுங்கு திரையுலகம் ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடிக்கும் வாய்ப்புகளை வழங்கின.

Advertising
Advertising

இதையும் படிங்க: பேடாஸும்மா.. ஐமேக்ஸ்மா!.. அடிபொலி.. அடுத்து அடுத்து ஹைப்பை எகிற வைக்கும் லியோ டீம்!..

அதன் பின்னர் தமிழில் என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே என சூர்யா மற்றும் கார்த்திக்கு ஜோடியாக நடித்த இவர் சிவகார்த்திகேயனின் அயலான் மற்றும் கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களின் ரிலீஸுக்காக பல வருஷமாக காத்துக் கொண்டிருக்கிறார்.

மீண்டும் பாலிவுட்டில் நடிக்க முயற்சி செய்த ரகுல் ப்ரீத் சிங்குக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் இந்தியில் மலை போல குவிந்து வருகிறது. இளம் நடிகர்கள் மற்றும் அக்‌ஷய் குமார் போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து வரும் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயின் சென்ட்ரிக் படங்களிலும் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: பாவம் பூஜா ஹெக்டேவுக்கு படம் தான் கிடைக்கலைன்னா!.. படுக்க இடம் கூட கிடைக்கலையே?..

இந்நிலையில், பார்பி பொம்மை போல பிங்க் நிற உடையில் ஸ்லீவ்லெஸ் கவுனை அணிந்து கொண்டு டாப் ஆங்கிள் போஸில் அவர் காட்டியுள்ள கண்கொள்ளா காட்சியை பார்த்து ரசிகர்கள் உருகிப் போயுள்ளனர்.

எல்லாமே அழகு தான் ஆனால், யாரும் எல்லாவற்றையும் பார்க்க முடியாது என ரசிகர்களை மேலும் மூடேற்றும் கேப்ஷனையும் கொடுத்துள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.  வரும் பொங்கலுக்கு சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ள அயலான் திரைக்கு வருகிறது. அடுத்த ஆண்டு இந்தியன் 2வும் வெளியாக உள்ள நிலையில், மீண்டும் கோலிவுட் ரசிகர்களை குதூகலப்படுத்த உள்ளார்.

Published by
Saranya M

Recent Posts