Connect with us
ramya

Entertainment News

இப்பவும் கட்டழகு குறையாமத்தான் இருக்கு!…ரம்யா கிருஷ்ணனின் நச் கிளிக்ஸ்…

தமிழ் சினிமாவில் 35 வருடங்களுக்கும் மேல் நடித்து வருபவர் ரம்யா கிருஷ்ணன். துவக்கத்தில் சிறிய வேடங்களில் நடிக்க துவங்கி பின் கதாநாயகியாக மாறினார்.

ramya

தமிழில் ரஜினி நடித்த படையப்பா படத்தில் அவர் ஏற்ற நீலாம்பரி வேடம் ரசிகர்களிடம் அவரை பிரபலப்படுத்தியது. அப்படம் அவரின் மார்க்கெட்டை உயர்த்தியது. ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படத்தில் அவர் ஏற்ற ராஜாமாதா வேடம் இந்திய அளவில் அவரை பிரபலப்படுத்தியது.

ramya

ஒருபக்கம் திரைப்படங்களில் நடிப்பது, ஒருபக்கம் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் ஜட்ஜாக இருப்பது என பிஸியாக இருக்கிறார். ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் படத்திலும் முக்கிய வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார். தமிழை விட தெலுங்கில் அதிக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: பால்மேனி சும்மா பளபளன்னு இருக்கு!…மூடாம காட்டி மூடேத்தும் தமன்னா…

ramya

மேலும், அவ்வபோது தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ramya

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ramya

google news
Continue Reading

More in Entertainment News

To Top