இவ்ளோதான்!..இதான் எண்டு...நல்லா பாத்துக்கோ...தர லோக்கலா இறங்கி காட்டும் ரம்யா பாண்டியன்...
ஜோக்கர் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். ஆனால், மொட்டை மாடியில் இடுப்பு மடிப்பு தெரிய போஸ் கொடுத்து ஓவர் நைட்டில் பிரபலமானார்.
அவரின் புகைப்படங்கள் பேஸ்புக், டிவிட்டர் என அனைத்திலும் வைரலாக பரவி அவருக்கென ரசிகர் கூட்டமே உருவானது.
ஆனால், சினிமா வாய்ப்புகள் தேடி வரும் என காத்திருந்த அவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத்தான் வாய்ப்புகள் கிடைத்தது. கூடவே, பிக்பாஸ் வாய்ப்பும் வர அதை பயன்படுத்திக்கொண்டு உள்ளே சென்றார்.
இதையும் படிங்க: “யாருமே சாப்பிடல..” ஓடும் ரயிலை நிப்பாட்டிய விஜயகாந்த்.. என்ன மனிஷன்யா!!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகாவது தனக்கு வாய்ப்பு வரும் என காத்திருந்தார். ஆனால், மீண்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்தான் அவருக்காக காத்திருந்தது.
ஒருபக்கம் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: எந்த படமும் ஓடல!…தொழிலை மாற்றும் ஜீவா…இதாவது தேறுமா?
இந்நிலையில், சமீபத்தில் உள்ளாடை மட்டும் அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை அதிரவைத்தார். தற்போது அது தொடர்பான மேலும் சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.