Connect with us
rashmika

Entertainment News

ஜூம் பண்ணி பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்…கிளுகிளுப்பு ஏத்தும் ராஷ்மிகா மந்தனா…

கர்நாடகாவை சேர்ந்தவர் ராஷ்மிகா மந்தனா. எனவே, கன்னட படங்களில் நடிக்க துவங்கினார். அதன்பின் ஆந்திரா பக்கம் சென்று தெலுங்கு படங்களில் நடித்தார்.

rashmika

விஜய தேவரகொண்டாவுடன் இவர் நடித்த கீதா கோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ஆந்திர சினிமா ரசிகர்களிடம் பிரபலமானார். அல்லு அர்ஜூனுடன் இவர் நடித்த புஷ்பா திரைப்படம் இவரை பேன் இண்டியா சினிமா ரசிகர்களிடம் பிரபலமாக்கியுள்ளது.

rashmika

கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். தற்போது விஜயுடன் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

rashmika

rashmika

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.

rashmika

இந்நிலையில், கடற்கரையில் கிளுகிளுப்பான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

rashmika

google news
Continue Reading

More in Entertainment News

To Top