More
Categories: Cinema News latest news

குடும்ப குத்துவிளக்கா இருந்தா வொர்க் அவுட் ஆகாது! பிட்டு பட நாயகி ரேஞ்சுக்கு இறங்கிய ரட்சிதா

Serial Actress Ratchitha: சின்னத்திரையில் ஒரு நயன்தாரா என்ற ரேஞ்சுக்கு ரசிகர்களின் ஒட்டுமொத்த வரவேற்பை பெற்றவர் நடிகை ரட்சிதா. விஜய் டிவியில்  ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரின் மூலம் முதன் முதலில் அறிமுகமான ரட்சிதா அதன் பிறகு பிரபல சீரியலான  ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் இரண்டாவது பாகத்தில் ரியோவுக்கு ஜோடியாக மீனாட்சி கதாபாத்திரத்தில் நடித்து பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற சீரியலிலும் ரட்சிதா நடித்தார். இப்படி தொடர்ந்து பல சீரியல்களில் நடித்து வந்த ரட்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களை மேலும் உற்சாகப்படுத்தினார். அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு என தனி பேன்ஸ் ஃபாலோயர்கள் உருவாகினார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரட்சிதா சீரியலில் நடிப்பதை நிறுத்திக் கொண்டு சினிமாவில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படிங்க: லவ்ஸில் இறங்கிய பழனிசாமி… கொஞ்சம் மொக்கையா போகுதே… கடுப்பில் ரசிகர்கள்…

நேற்று அவருடைய 33 வது பிறந்த நாளை தன்னுடைய புது வீட்டில் கொண்டாடி இருக்கிறார். இந்த நிலையில் அவர் பிறந்த நாள் பரிசாக அவர் நடித்த ஃபயர் திரைப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. ஜே சதீஷ்குமார் இயக்கத்தில் பாலாஜி முருகதாஸ், சாந்தினி, சுரேஷ் சக்கரவர்த்தி, ரட்சிதா ஆகியோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ஃபயர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து நேற்று தான் படத்தின் சில காட்சிகள் டீசராக வெளியிடப்பட்டது. டீசரை பார்த்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி தான் காத்துக் கொண்டிருந்தது. ஏனெனில் சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு ரட்சிதாவின் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரைகுறை ஆடையில் தோன்றியிருக்கும் ரட்சிதாவை பார்த்து ரசிகர்கள்  ‘குடும்ப குத்துவிளக்காக இருந்து இப்படி மாறிட்டீயேமா’ என தங்களுடைய கமெண்ட்கள் மூலம் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிலும் சில பேர் பிட்டு படமா என்றும் கேட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: நிஜ முத்துப்பாண்டியாவே மாறிய பிரகாஷ்ராஜ்! ‘கில்லி’ படத்தில் இயக்குனரை மிரட்டிய சம்பவம்

Published by
Rohini

Recent Posts