குணா படம் வெயிட்டிங் ரூமா?.. ஆர்ஜே பாலாஜி சொன்ன மேட்டரை கேளுங்க!.. பாவம் லோகேஷ் கனகராஜ்!..

மஞ்சுமெல் பாய்ஸ் எனும் மலையாள படம் வெற்றியடைந்த நிலையில், சோஷியல் மீடியா முழுவதும் அந்த படம் உருவாக காரணமான கமல்ஹாசனின் குணா படத்தை பற்றித்தான் பலரும் பேசி வருகின்றனர். இதனால், கடுப்பான ரஜினி ரசிகர்கள் அந்த படத்துக்கு எதிரான பதிவுகளை போடத் தொடங்கி விட்டனர்.

தீபாவளி டைம்ல கமல்ஹாசன் நடித்த குணா படம் ரஜினிகாந்த் நடித்த தளபதி படங்கள் வெளியானது. எங்கம்மா ஸ்கூல்ல இருந்து என்னை டாக்டரா பார்க்க கூட்டிட்டுப் போறேன் என சொல்லிட்டு தியேட்டருக்கு கூட்டிட்டு போனாங்க.. ஆனால், அங்கே தளபதி படம் பார்க்க பெரிய க்யூவே டிக்கெட்டுக்காக காத்திருந்தது.

இதையும் படிங்க: தியேட்டர்ல அந்த சீனை பார்த்து அழுதுட்டேன்!.. குணா பட இயக்குநர் ஏஜென்ட் உப்பிலியப்பன் பேட்டி!..

அந்த பக்கம் குணா படத்துக்கு கூட்டமே இல்லை. உடனே குணா படத்துக்கு போயிடுவோம், பாதியில எழுந்து வந்து தளபதி படத்துக்கு டிக்கெட் வாங்கிட்டு போயிடலாம் என குணா படத்துக்கு தன்னை அம்மா அழைத்துச் சென்றதாகவும் குணா படம் பாதிக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கும் போது தன்னை அங்கிருந்து அழைத்துக் கொண்டு வெளியே வந்து தளபதி படம் பார்க்க கூட்டிட்டுப் போனதாகவும் பேட்டி ஒன்றில் ஆர்ஜே பாலாஜி பேச பேச அந்த பேட்டியில் இணைந்திருந்த லோகேஷ் கனகராஜ் முகமே வாடிப் போயிருக்கும் காட்சிகளை வெளியிட்டு ரஜினிகாந்த் ரசிகர்கள் குணா படம் தளபதி படத்துக்கான வெயிட்டிங் ரூமாகத்தான் இருந்தது. அந்த படம் ஹிட் அடிக்கவில்லை இப்போ பலரும் குணா கல்ட் கிளாசிக் என கொண்டாடும் அளவுக்கு எல்லாம் ஒன்றும் இல்லை.

அது ஒரு குப்பைப் படம். மஞ்சுமெல் பாய்ஸ் படம் ஹிட் அடித்த நிலையில், குணா படத்தை கமல்ஹாசன் அந்த டீமை வைத்து புரமோட் செய்யப் பார்க்கிறார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் குணா படத்துக்கு எதிரான பேட்டிகளையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ரமணா ஷூட்டிங்கில் விஜயகாந்துக்கு எதிராக ஏ.ஆர். முருகதாஸ் பார்த்த வேலை!.. மனுஷன் பொங்கிட்டாராம்!..

நல்ல படம் என்றால் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி மட்டுமே என ரஜினிகாந்த் ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ரஜினிகாந்த் படத்தை எல்லாம் பார்த்து இன்ஸ்பயராகி ஒரு படம் கூட யாரும் எடுக்க மாட்டார்கள் என கமல்ஹாசன் ரசிகர்கள் பதிலுக்கு கழுவி ஊற்றி வருகின்றனர்.

 

Related Articles

Next Story