Connect with us
sakshi

Entertainment News

மொத்தமா கழட்டிட்டேன்!… இப்ப எப்படி இருக்கு?!… ரசிகர்களை ஏங்க வைத்த சாக்‌ஷி….

தமிழில், சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானவர் சாக்‌ஷி அகர்வால். ஆர்யா நடித்த ‘டெடி’, சுந்தர் சி இயக்கத்தில் ‘அரண்மனை 3’ என சில படங்களில் நடித்தார். ‘புரவி’ என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஆனால், இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

sakshi

இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருக்கும் அவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

sakshi

அதிலும், புடவை, சுரிதார் என எந்த உடை அணிந்தாலும் இடுப்பு மற்றும் தொப்புளை காட்ட அவர் தவறுவதில்லை. அவரின் பெரும்பாலான புகைப்படங்கள் அப்படித்தான் இருக்கும்.

sakshi

இந்நிலையில், திடீரென படுகவர்ச்சியான உடையில் இடுப்பு மற்றும் தொப்புளை காண்பித்து போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை ஏங்க வைத்துள்ளார்.

sakshi

google news
Continue Reading

More in Entertainment News

To Top