Connect with us
sakshi dp

Entertainment News

எத போட்டாலும் அதை மட்டும் மூட மாட்டேன்… ஒரு முடிவோடு மூடேத்தும் சாக்ஷி!

மாடர்ன் உடையில் படு கிளாமர் காட்டி சூடேத்தும் சாக்ஷி அகர்வால்!

கிளுகிளுப்போன கவர்ச்சி காட்டி சமூகவலைத்தளங்கள் முழுக்க புகைப்படங்கள் வெளியிட்டு இணையவாசிகளை கட்டுக்குள் வைத்திருப்பவர் நடிகை சாக்ஷி. மாடல் அழகியான இவர் ஆரம்பத்தில் விளம்பர படங்களில் நடித்து பின்னர் சினிமாவில் நுழைந்தார்.

sakshi 1

sakshi 1

முதலில் சின்ன சின்ன வாய்ப்புகளையும் தவறவிடாமல் நடித்து வந்த சாக்ஷி ராஜா ராணி, காலா , விஸ்வாசம், சிண்ட்ரல்லா உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார்.

sakshi 2

sakshi 2

அதன் பின்னர் சமூகவலைத்தளங்களில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு பிக்பாஸ் வாய்ப்பு பெற்று அதில் பங்கேற்று பெருமளவில் பிரபலமாகினார். இருந்தும் அவர் இன்னும் ஹீரோயின் ஆகவில்லை. தொடர்ந்து முயற்சித்து கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

sakshi 3

sakshi 3

இதையும் படியுங்கள்: இப்படி ஒரு ஹீரோ இருக்க முடியுமா.?! ரசிகருக்காக அஜித் என்ன செஞ்சிருக்கார் பாருங்க.. வைரல் விடியோ இதோ…

sakshi 4

sakshi 4

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில் தொப்புள் கவர்ச்சி காட்டி படு சூடான போட்டோக்களை வெளியிட்டு சமூகவலைதளவாசிகளின் கிளுகிளுப்பான ரசனைக்கு ஆளாகி லைக்ஸ் அள்ளியுள்ளார். அம்மணி எதை போட்டாலும் இடுப்பு மட்டும் மறைக்கவே மாட்டேங்குறாங்களே.

google news
Continue Reading

More in Entertainment News

To Top