Connect with us

Entertainment News

சரக்கு பாட்டிலுடன் கோமாளி பட நடிகை.. கன்னா பின்னா உடையில் தாறுமாறு கவர்ச்சி வேற!

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சாரா உள்ளிட்ட பலர் நடித்து சூப்பர் ஹிட் அடித்த காமெடி திரைப்படமான கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் பள்ளிக் கால காதலியாக நடித்திருப்பார் நடிகை சம்யுக்தா ஹெக்டே.

பெங்களூருவைச் சேர்ந்த இவர் கன்னட மொழிப் படங்களில் நடித்து வந்த நிலையில், தமிழில் கோமாளி, பப்பி, தேள் மற்றும் மன்மத லீலை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்து பார்த்தால், கவர்ச்சி காட்டாறே ஓடும் வகையில் உச்சகட்ட கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் தொடர்ந்து பதிவிட்டு 13 லட்சம் ரசிகர்களை ஃபாலோயர்களாக மாற்றி வைத்திருக்கிறார் இந்த கோமாளி பட நடிகை.

கவர்ச்சியில் கலக்கும் கோமாளி நடிகை:

ஜெயம் ரவி நடித்த கோமாளி படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டே பிகினி உடைகளை அணிந்து கொண்டும் கவர்ச்சியான உள்ளாடைகளை அணிந்து கொண்டும் இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை பதிவிட்டு இளைஞர்களை மூடேற்றி வருகிறார்.

சமீபத்தில் மேலாடை கூட அணியாமல் டாப்லெஸ் ஆக வொர்க்கவுட் செய்யும் வீடியோவை எல்லாம் வெளியிட்டு வைரலாக்கிய கோமாளி பட நடிகை தற்போது பார்ட்டி மூடில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

கையில் சரக்கு பாட்டிலுடன்:

பெரும்பாலும் சினிமாவில் பல நடிகைகள் மது போதைக்கு அடிமையானவர்களாகவே இருந்தாலும், பொதுவெளியில் சரக்கு அடிக்கும் போட்டோக்களையோ, வீடியோக்களையோ வெளியிட மாட்டார்கள்.

ஆனால், அமலா பால், கிரண் உள்ளிட்ட ஒரு சில நடிகைகள் சர்வ சாதரணமாக சரக்கடிக்கும் போட்டோக்களை அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருவது வழக்கம். இந்நிலையில், நடிகை சம்யுக்தா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போஸ்ட்டில் தனது கையில் சரக்கு பாட்டிலுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

25 வயசாகிடுச்சு: 

மேலும், சரக்கு பாட்டிலை கீழே வைத்து விட்டு, கண்ணாடி முன் நின்று எடுத்துக் கொண்ட மிரர் செல்ஃபி போட்டோவையும் கோமாளி பட நடிகை வெளியிட்டுள்ளார். அதில், கன்னா பின்னா உடையில் ஒட்டுமொத்த தொடையழகும் தெரியும் வகையில் ஹாட் போஸ் கொடுத்த போட்டோக்களையும் வெளியிட்டு இளைஞர்களை திக்குமுக்காட செய்துள்ளார் இந்த தேள் பட நடிகை.

தனது 25வது வயது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நைட் பார்ட்டிக்கு சென்ற இடத்தில் எடுத்த போட்டோக்களை தான் நடிகை சம்யுக்தா ஹெக்டே தற்போது பதிவிட்டுள்ளார். இப்போ தானா உங்களுக்கு 25 வயசாகுது, பொய் சொல்லாதீங்க என ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top