Connect with us

Entertainment News

ஃபுல்லா போஸ் கொடுத்தாலும் அது மட்டும் தூக்கல்!….அதிர விட்ட ஷாலு ஷம்மு…..

நடிகை மற்றும் மாடல் என வலம் வருபவர் ஷாலு ஷம்மு. தமிழ் சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்கும் துணை நடிகையாக வலம் வருகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ஆகிய திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

shalu shammu 2

shalu shammu 2

இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். எனவே, அவருக்கு ஏற்றமாதிரி இரண்டாம் குத்து திரைப்படத்தில் கிளுகிளுப்பான வேடம் கிடைத்தது. அதுபோக, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட சில படங்களிலும் நடித்தார்.

shalu

இந்நிலையில், கிளுகிளுப்பான உடையை அணிந்து போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘ஃபுல்லா போஸ் கொடுத்தாலும் உன் முன்னழகு மட்டும் மட்டும் தூக்கலா இருக்கு’ என ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கவர்ச்சி சும்மா அள்ளுதே!…பீச்சில் நாலா பக்குமும் காட்டும் பேச்சுலர் பட நடிகை….

shalu shammu

google news
Continue Reading

More in Entertainment News

To Top