Connect with us

Entertainment News

சிலுக்கு தோத்துப் போயிடும்!.. அடேங்கப்பா என்னவொரு லுக்!.. ஷிவானியை பார்த்து ஜில்லான ஃபேன்ஸ்!..

சின்னத்திரை நடிகையாக இருந்த ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட நிலையில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து இழுத்தார். பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்துகொண்ட ஷிவானி நாராயணன் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தபோது கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டு அறிமுகமானார்.

இன்ஸ்டாகிராமில் 3.9 மில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானி நாராயணன் தொடர்ந்து காட்டுத்தனமாக கிளாமரை காட்டி ரசிகர்களை சும்மா சுண்டி இழுத்து வருகிறார்.

இதையும் படிங்க: சோதனை மேல் சோதனை… பிக்பாஸில் காலையிலேயே போட்டியாளர்களை தூங்க வைத்த பவா செல்லத்துரை..! என்னங்கையா!

80களில் சில்க் ஸ்மிதா இருந்த ரேஞ்சுக்கு 2கே ரசிகர்களின் லேட்டஸ்ட் சில்க்காகவே ஷிவானி மாறிவிட்டார் என ரசிகர்கள் ஜொள்ளு விட்டு ஜூம் போட்டு அவரது போட்டோக்களை பார்த்து வருகின்றனர்.

ஷிவானி நாராயணன் சினிமாவில் தொடர்ந்து 5 படங்களில் நடித்த நிலையில், கடைசியாக பம்பர் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படத்துக்கு பிறகு ஷிவானி இன்னும் தனது அடுத்த படத்தை ஆரம்பிக்காமல் ஜாலியாக இன்ஸ்டாகிராமில் தினமும் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை முதன்முறை பார்த்தபோதே கணித்த கண்ணதாசன்!.. அட எல்லாமே அப்படியே நடந்துச்சே!…

சினிமா வாய்ப்புகள் ஷிவானிக்கு சுத்தமாக கிடைக்கவே இல்லை போன்ற ட்ரோல்களும் குவிந்து வரும் நிலையில், அடிக்கடி அனலை கிளப்பும் போட்டோக்களை வெளியிட்டு தாறுமாறு கவர்ச்சியில் இளைஞர்களை காலி செய்து வருகிறார் ஷிவானி நாராயணன். அவரது லேட்டஸ்ட் போட்டோக்களில் கிராப் டாப் உடையில் செம கில்மாவாக போஸ் கொடுத்து ரசிகர்களை பெருமூச்சு வாங்க வைத்துள்ளார்.

அதிலும் அந்த டைட் டிசர்ட் பசங்களை பாடாய் படுத்தி வருவது தான் ஹைலைட்டே என்கின்றனர். ஷிவானியின் இடுப்பழகையும் கண்ணழகையும் பார்த்து சும்மா சுர்ருங்குது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

google news
Continue Reading

More in Entertainment News

To Top