Connect with us
shivani

Entertainment News

அங்க அவ்ளோ டிரெஸ் இருக்கு!.. அதவிட்டு இப்படி பத்தாத பனியனை போட்டு நிக்கிறியே ஷிவானி!..

பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட சில சீரியல்களில் திறமை காட்டி சின்னத்திரை நடிகையாக வலம் வந்த ஷிவானி நாராயணன். இன்ஸ்டாகிராம் மாடலாகத்தான் இவர் நெட்டிசன்களிடம் பிரபலமானார். வாளிப்பான உடம்பை வளைத்து வளைத்து காட்டி புகைப்படங்களை வெளியிடுவது இவரின் ஸ்டைல். தினமும் மாலை இவர் புகைப்படத்திற்காக இவரின் ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.

shivani

நடிப்பு, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுள்ள ஷிவானிக்கு சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்பது ஆசை. ஆனால், வாய்ப்புகள்தான் சரியாக அமையவில்லை. பிக்பாஸ் வீட்டிக்கு போன ஷிவானி 98 நாட்கள் அந்த வீட்டில் இருந்தும் ரசிகர்களை கவர ஒன்றுமே செய்யவில்லை. பயில்வான் பாலாவோடு ரொமான்ஸ் செய்துவிட்டு வெளியேறினார்.

shivani

விக்ரம், டிஎஸ்பி, நாய் சேகர் ரிட்டன்ஸ், வீட்ல விசேஷம் ஆகிய படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களின் மனதில் பதியும் படியான வேடம் அவருக்கு கிடைக்கவில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் முயற்சி செய்து வருகிறார். திரைத்துறையில் வாய்ப்பை பெறுவதற்காக தேக்கு போன்ற தேகத்தை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சினிமாவில் வாய்பு கிடைக்கிறதோ இல்லையோ ரசிகர்களுக்கு நல்ல கவர்ச்சி விருந்து கிடைத்து வருகிறது.

shivani

அந்த வகையில், துணிக்கடைக்கு போன ஷிவானி அங்கு செல்பி எடுத்து அந்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

shivani

google news
Continue Reading

More in Entertainment News

To Top