Connect with us

Cinema News

கோடம்பாக்கத்துல வீடே வாங்கிடுவார் போல!.. ரஜினி, தனுஷை தொடர்ந்து கமல் படமா?.. சிக்ஸர் அடிக்கும் ஷிவாண்ணா!..

ஒரே ஃபிரேமில் ரெண்டு கோஸ்ட் இருப்பது போல செம மாஸான போட்டோ ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஜெயிலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரபல கன்னட நடிகர் சிவராஜ் குமார் இது தொடர்ந்து தமிழ் படங்களில் அடிக்கடி தென்படுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க: எதை பார்த்தாலும் எச்சில் ஊறுதே!.. பூஜா ஹெக்டேவுக்கு பொறந்தநாள்.. பக்கா ட்ரீட் இதோ!..

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய முக்கிய காரணமாக சிவராஜ் குமாரின் பங்கு அளப்பரியது எனக் கூறப்படுகிறது. மலையாள நடிகர் மோகன்லாலை விட சிவராஜ் குமார் சீன் தெறி மாஸாக உருவாக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரஜினி படத்தை தொடர்ந்து அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் கேப்டன் மில்லர் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் சிவராஜ் குமார் நடித்துள்ளார். இந்த ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி அந்தப் படம் திரைக்கு வருகிறது.

இதையும் படிங்க: லியோவுக்கு அடுத்த ஆப்பு!.. அதிகாலை காட்சி இல்லை!. முதல் காட்சி நேரம் இதுதான்!..

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு போட்டியாக சிவராஜ்குமார் நடித்துள்ள கோஸ்ட் திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில், கோஸ்ட் படத்தின் புரமோஷனுக்காக மும்பை சென்று இருந்த சிவராஜ்குமார் நம் ஆண்டவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பது போல மும்பையிலும் இருந்த நிலையில் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த், தனுஷ் படங்களில் நடித்துள்ள சிவராஜ்குமார் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் 3 படத்தில் இணைந்து நடித்தால் செம வெயிட்டாக இருக்கும் இன்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எழுப்பியுள்ளனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top