Connect with us
shreya

Entertainment News

சும்மா குளுகுளுன்னு இருக்கு!…பீச்சில் பிகினி உடையில் ஸ்ரேயா சரண்….

தமிழ், தெலுங்கு மொழி சினிமாக்களில் பல வெற்றிப் படங்களில் நடித்தவர் ஸ்ரேயா. மழை, திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். சில வருடங்கள் அவரை சினிமாவில் பார்க்க முடியவில்லை.

shreya saran 1

shreya saran 1

திடீரென ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் Andrei Koscheev என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார், திருமணத்துக்கு பின் தனது கணவருடன் பார்சிலோனாவில் செட்டிலாகி வசித்து வருகிறார்.

shreya

மேலும், இன்ஸ்டாகிராமில் கணவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு குழந்தையும் பிறந்தது.

shreya

இந்நிலையில், சமீபத்தில் குடும்பத்துடன் கோவா சென்ற அவர் பிகினி உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.

shreya

google news
Continue Reading

More in Entertainment News

To Top