Categories: Entertainment News

குட்டி பாப்பா டிரெஸ் போட்டு குனிஞ்சி காட்டுறியே!.. வீக் எண்ட் விருந்து வைத்த ஸ்ரேயா…

வட மாநிலத்தில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பல நடிகைகளில் ஸ்ரேயாவும் ஒருவர். உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர் கல்லூரியில் படிக்கும்போதே மாடலிங் மற்றும் நடனம் ஆகியவற்றில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது நடனத்தில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.

Also Read

அதுதான் அவரை சினிமாவுக்கும் கொண்டு வந்தது. சில அழகி போட்டிகளிலும் கலந்து கொண்ட ஸ்ரேயா ஹிந்தி படத்தில் அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் சென்றார். தெலுங்கில் சில படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். ஜெயம் ரவியுடன் இவர் நடித்த மழை திரைப்படம் இவருக்கு பேரை வாங்கி கொடுத்தது.

இதையும் படிங்க: குடிகாரன் இப்படியா பாடுவான்?!.. எம்.எஸ்.வியின் வரிகளை திருத்திய கண்ணதாசன்!. அதுல அவரு கிங்கு!..

அதன்பி விஜய், தனுஷ், விஷால் என பலருடனும் ஜோடி போட்டு நடித்தார். ரஜினியுடன் சிவாஜி படத்தில் நடித்திருந்தார். திடீரென சினிமாவிலிருந்து காணாமல் போனார். வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவருக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு.

தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஆனால், எங்கே தன்னை அம்மா நடிகையாக ஆக்கிவிடுவார்களோ என பயந்த ஸ்ரேயா இப்பவும் நான் கவர்ச்சி காட்டுவேன்.. இப்பவும் நான் கதாநாயகியாக நடிப்பேன் என சொல்வது போல கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: வெண்ணக்கட்டியில செஞ்ச உடம்பா இது!.. உள்ள ஒன்னும் போடாம அதிரவிட்ட தமன்னா!..

காணாமல் போன மார்க்கெட்டை கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் மீட்டெடுக்க நினைக்கும் ஸ்ரேயாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

Published by
சிவா