Categories: latest news

சேலையில வீடு கட்டவா!.. செர்ரி பழமாக மாறிய ஸ்ருதிஹாசன்!.. அடுத்த அதிர்ஷ்டசாலி யாரோ?..

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் அடுத்தடுத்து இரண்டு காதலர்களை கழட்டி விட்ட நிலையில் மூன்றாவதாக தற்போது யாரை காதலித்து வருகிறார் என்கிற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது. தமிழில் இன்னமும் பெரிய படம் ஸ்ருதிஹாசனுக்கு கிடைக்காத நிலையில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து இனிமேல் பாடல் ஆல்பத்தில் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ஒரே ஒரு ரஜினி படம்!.. ஓஹோன்னு வாழ்க்கை!.. நெல்சன் இனிமே வெறும் டைரக்டர் மட்டுமில்லை.. அதுக்கும் மேல!

ஏற்கனவே திருமணமான லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து நடித்த நிலையில் ஏகப்பட்ட கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால் அந்த பாடலை எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. ஸ்ருதிஹாசன் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்து பல இடங்களுக்கு டேட்டிங் சென்று வந்ததாக தகவல்கள் வெளியாகின. இருவரும் தொழில் ரீதியாக சுற்றி வருவதாக கூறப்பட்ட நிலையில், திடீரென இரண்டாவது காதலரையும் ஸ்ருதிஹாசன் பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சாந்தனா ஹசாரிகாவை அன்ஃபாலோ செய்த ஸ்ருதிஹாசன் அவரது புகைப்படங்களின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டதாக திடுக்கிட வைத்தனர். மேலும் இது தொடர்பான கேள்விக்கு சாந்தனு தன்னால் எந்த ஒரு பதிலையும் சொல்ல முடியாது என எஸ்கேப் ஆகிவிட்டார். ஸ்ருதிஹாசன் இதுவரை இது தொடர்பாக எந்தவொரு விளக்கமும் அளிக்கவில்லை.

இதையும் படிங்க: ஒரே ஓவர் பில்டப்பா இருக்கு!.. அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 தெறி மாஸா!.. வெறும் தூசா?.. எப்படி இருக்கு?..

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேலையில் இருந்து செர்ரி பழம் போல அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகின்றன. சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க என ஸ்ருதிஹாசனுக்கு பாய் ஃபிரெண்ட் இல்லைன்னு நினைத்துக் கொண்டு ரசிகர்கள் பிட்டு போட்டு வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள கூலி படத்தில் ஸ்ருதிஹாசன் ரஜினியின் மகளாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. விரைவில் சன் பிக்சர்ஸ் படத்தின் பூஜை வீடியோ வெளியிட்டால் உண்மை தெரிந்து விடும்.

இதையும் படிங்க: பப்புக்கு லுங்கியோடு வந்த கவுண்டமணி! ‘மேட்டுக்குடி’ பட சூட்டிங்கில் நடந்த காமெடியான சம்பவம்

 

Saranya M

Recent Posts

தனுஷ் என் அப்பா மாதிரி!.. தப்பு பண்ணிட்டேன்!.. ஃபீல் பண்ணி பேசிய விக்னேஷ் சிவன்..

தனுஷ் வேலையில்லா பட்டதாரி படத்தை எடுத்த போது அந்த படத்தில் உதவி இயக்குனர் போல வேலை செய்தவர் விக்னேஷ் சிவன்.…

1 hour ago

வெறித்தனமா வொர்க் அவுட் பண்ணும் ஜோதிகா!.. சிக்ஸ் பேக் வைக்க போறாரா?!..

மும்பையிலிருந்து கோலிவுட்டுக்கு நடிக்கவந்த நடிகைகளில் ஜோதிகாவும் ஒருவர். அவருக்கு முன் அவரின் அக்கா நக்மா வந்தார். ஜோதிகா பூவெல்லாம் கேட்டுப்பார்…

3 hours ago

நடிகருக்கு ரஜினி கொடுத்த வாக்குறுதி நிறைவேறல… ஆனாலும் அதை விட பெட்டரா செய்த அந்த உதவி!

வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பின்போது என்னுடைய நிறுவனத்திற்காக நீங்கள் ஒரு படம் நடிக்க முடியுமான்னு ரஜினியைப் பார்த்துக் கேட்டார் விகே.ராமசாமி. நிச்சயமாக…

4 hours ago

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

16 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

17 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

22 hours ago