என்னம்மா துணி இது!.. எல்லாமே தெரியுதே.. கொசுவலை உடையில் கிச்சு கிச்சு மூட்டும் சோனம் பஜ்வா!..

பெஸ்ட் ஆஃப் லக், பஞ்சாப் 1984 உள்ளிட்ட பஞ்சாபி மொழி படங்களில் நடித்து வந்த பஞ்சாப் பால்கோவா சோனம் பஜ்வா தமிழில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான கப்பல் படத்தில் வைபவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.

அதன் பின்னர், மீண்டும் பஞ்சாபி, தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த சோனம் பஜ்வா கடைசியாக 2022ம் ஆண்டு மீண்டும் வைபவ் நடித்த காட்டேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்தார். ஆனால், இரண்டு படங்களும் அவருக்கு பெரிதாக ஓடவில்லை என்பது தனிக்கதை.

இதையும் படிங்க: என்ன மனுஷன்யா தனுஷ்!.. மனைவி படத்துக்கு திடீர்னு இப்படியொரு ட்வீட் போட்டு அசத்திட்டாரே!..

இன்ஸ்டாகிராமில் 13 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள சோனம் பஜ்வா கிக்கேற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். அவர் வெளியிடும் போட்டோக்கள் எல்லாமே லைக்குகளை குவித்து வருகின்றன.

லேட்டஸ்ட்டாக கொசுவலை போன்ற டிரான்ஸ்பரன்ட் உடையணிந்து உள்ளாடை முழுவதும் தெரிவது போல போஸ் கொடுத்துள்ளார். சோனம் பஜ்வா பஞ்சு மிட்டாய் போல வெள்ளை உடையில் இப்படி எல்லாமே தெரிவது போல காட்டியிருப்பதை பார்த்த ரசிகர்கள் இதுக்கு அந்த டிரெஸ் போடாமலே இருந்திருக்கலாம் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: யார் கும்பிடுற சாமியா இருந்தாலும் சாமி சாமி தான்!.. லால் சலாம் டிரெய்லர் ஃபுல்லா ஃபயரா இருக்கே!..

உள்ளேயும் வெள்ளை வெளியேயும் வெள்ளை அப்படியே உங்க மனசு போலவே இருக்கே எல்லாம் என்றும் ரசிகர்கள் ஓவராக பொங்கி வருகின்றனர். கேரி ஆன் ஜட்டா 3 படத்தில் கடைசியாக நடித்துள்ள சோனம் பஜ்வாவுக்கு இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஃபாலோயர்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர்.

Related Articles
Next Story

COPYRIGHT 2024

Powered By Blinkcms
Share it