More
Categories: Entertainment News

வாரே வாவ்…! இப்ப நீ தான் டிரெண்டு…! கண்ணுலயே க்ளாமர் காட்டும் கே.ஜி.எஃப் நாயகி..

அண்மையில் வெளியாகி மாஸான ஹிட் கொடுத்த கே.ஜி.எஃப்-2 10000 திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தில் நடிகர் யஷ், நாயகி ஸ்ரீநிதி நடித்திருந்தனர். கே.ஜி.எஃப் -1 வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் கே.ஜி.எஃப் – 2 படத்தை எடுத்தார்.

Advertising
Advertising

இந்த படத்தில் நடிகை ஸ்ரீநிதிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கே.ஜி.எஃப் – 2 அமைந்தது. மாடலிங்கில் கலக்கி வரும் ஸ்ரீநிதி இந்த படத்தின் மூலம் ரசிகர்களிடையே பல முன்னனி நாயகிகளையே ஓரம் கட்டி வரும் நிலையில் பேசப்படுகிறார்.

இதையும் படிங்கள் : நிலவு வெளிச்சத்தில் ஹன்சிகா..! சூடாகி போன இணையதளம்..!

நடித்தது ஒரு படம் என்றாலும் இந்த படம் அவரின் மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு போய்விட்டது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்ஸ்டாவில் அழகா போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை ரசிகர்களுக்காக ஸேர் செய்துள்ளார். அதை பார்த்து ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Published by
Rohini

Recent Posts