விஷால் இழுத்துட்டு ஓடுன பொண்ணு கால் கேர்ள்… ஆண்ட்ரியாவிடம் இருக்கும் 200 வைர நெக்லஸ்... பகீர் கிளப்பும் சுசித்ரா…

Suchitra: நடிகை சுசித்ரா தன்னுடைய சமீபத்திய வீடியோவில் கோலிவுட் பிரபலங்கள் குறித்த பல சுவாரஸ்ய விஷயங்களை உடைத்து வரும் நிலையில், அவரின் அடுத்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் இருந்து, கார்த்திக் அப்படி ஒப்புக்கொள்ள மாட்டார். சாதாரண பிரபலம் ப்ரைட் குழுவினருக்கு சப்போர்ட் செய்தால் அவர்கள் ஹோமோ செக்‌ஷுவல் வாழ்க்கையை இருப்பவர்கள். ஆனால் அதை மறைக்கின்றனர். இவர் கே என்பதை வெளியில் காட்டாமல் வளர்த்தனர். இதனால் அவருக்கு 8 வயதில் இருந்தே பெண் தோழிகள் உண்டு. நிறைய பேரை டேட்டிங் அனுப்புவது சுஹாசினி தான்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரை அசிங்கமாக திட்டிய சக நடிகர்!.. பல வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர் செய்தது இதுதான்!…

மணிரத்னத்தின் பார்ட்டியில் போதை வஸ்துக்கள் அதிகமாக புலங்கும். பொன்னியின் செல்வன் ஆடியோ ரிலீஸில் பார்த்தாலே நிறைய பிரபலங்கள் போதை போட்டு இருப்பது தெரியும். இதெல்லாம் 200 சதவீத உண்மை. ஒரு பார்ட்டி 6 மணி நேரம் நடக்கும். நிறைய குடிப்பார்கள். 12 மணிக்கு அரபிக் கேர்ள்ஸ் வருவார்கள்.

விஷால் நிறைய பெண்களை அழைத்து வருவான். அப்படி சமீபத்தில் விஷால் ஒரு பொண்ணுடன் ஓடியது போல வீடியோ வைரல் ஆனதே. அதில் இருந்தது கூட ஒரு கால் கேர்ள் தான். இதனால் தான் விஷால் அந்த தொழில் செய்பவனுக்கு வரலட்சுமியை திருமணம் செய்து தர முடியாது என்றார்.

இதையும் படிங்க: தன்னுடைய நரி வேலையை காட்டிய கோபி… அப்போ நீங்க இன்னமும் திருந்தலையா?

ஆண்ட்ரியா கப்போர்ட்டில் 200 டயமெண்ட் நெக்லஸ் எப்படி வந்துச்சு. அவங்க வீட்டை ரெய்ட் போடுங்க. இதெல்லாம் எப்படி எனக்கு தெரியும் என்றால் அந்த கூட்டத்தினர் வெளியில் சொல்லி பெருமைப்பட்டு கொள்வார்கள். கார்த்திக் இருந்த டீம் என்பதால் எனக்கு இதெல்லாம் தெரிந்தது. எனக்கு சினிமாவில் தெரிந்த எல்லாருமே கார்த்திக் அறிமுகம் செய்து வைத்தது தான்.

ஆண்ட்ரியா எல்லாரையும் மட்டம் தட்டி தான் பேசுவார். ஒருமுறை ட்ரூத் ஆர் டேர் விளையாட்டில் திவ்யா ஸ்பந்தனாவை லிப் கிஸ் அடிக்க வைத்தனர். ஜட்டி போட்டு கொண்டு விளையாடுவார்கள். இருப்பதிலையே மோசமாக விளையாட்டு விளையாடும் குழு அது. அஜித்தோட ஒரு பார்ட்டியில் இருந்தேன். அதில் எந்த பிரச்னையும் இல்லாமல் இருந்தேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

 

Related Articles

Next Story