Categories: latest news

சூர்யாவும், சிவகார்த்திகேயனும் ஒன்னு தான்… ஆனா அவரு இடத்தினை பிடிக்க முடியாது… பொரிந்து தள்ளிய பிரபலம்…

Surya: நடிகர்கள் தளபதி இடத்தினை பிடிக்க கோலிவுட்டில் போட்டி உருவாகி இருக்கும் நிலையில் அதை பிடிக்க இதை செய்தால் போதாது. அவர்கள் இப்படி உழைக்க வேண்டும் என திருப்பூர் சுப்ரமணியன் சொல்லி இருப்பது வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக இருப்பவர் விஜய். கோலிவுட்டில் யாருக்கும் இல்லாத அளவு பெரிய தொகையில் சம்பளம் வாங்குபவர். கிட்டத்தட்ட உச்சத்தில் இருந்த விஜய் கடந்த மாதங்களில் தடாலடியாக அரசியல் கட்சியை அறிவித்தார். உத்திரவாதம் கொடுத்த படங்களை முடித்துவிட்டு முழுநேர அரசியல் பணியில் ஈடுப்படுவேன் எனவும் தெரிவித்து இருப்பார்.

இதையும் படிங்க: ஜெய்சங்கரிடம் எம்.ஜி.ஆர் கேட்ட அந்த கேள்வி!.. அதுக்கு பின்னால் இருக்கும் ஸ்டோரி இதுதான்!..

இது பலருக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியது. ஆனால் சினிமா வட்டாரத்தில் தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் உட்பட விஜய் சினிமாவில் இருந்து விலகுவது விற்பனையில் பெரிய நஷ்டத்தினை கொடுக்கும் என வருத்தத்தில் இருக்கின்றனர். கடந்த வருடம் மட்டுமே வாரிசு, லியோ என இரு படங்களை கொடுத்திருப்பார்.

கோலிவுட்டின் வருமானத்தில் அதிக பங்கு விஜயிற்கு தான். தற்போது அவர் சினிமாவில் இருந்து விலகினால் பெரிய அளவில் சறுக்கலை சந்திக்கும் என்ற பேச்சுக்களும் இருக்கிறது. அதே வேளையில், விஜயின் இடத்தினை பிடிக்க பல நடிகர்கள் போட்டி போடுவதாகவும் கிசுகிசுக்கின்றனர்.

இதையும் படிங்க: அந்த எம்.ஜி.ஆர் படத்தில் பிடிக்காமல்தான் நடித்தேன்!. ஓப்பன் பேட்டி கொடுத்த ஜெயலலிதா!..

விஜயை போல சிவகார்த்திகேயன் சமீபத்தில் ரசிகர் மன்ற கூட்டத்தினை கூட்டி தன்னுடைய கெத்தை காட்டி இருப்பார். இதுகுறித்து திருப்பூர் சுப்ரமணியன் கூறுகையில், சூர்யா, சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம், கார்த்தி எல்லாருமே ஒன்னுத்தான்  இதுல யாருக்குமே ஸ்பெஷல் இடம் எல்லாம் இல்லை.

ரசிகர் கூட்டம் வைப்பது எல்லாம் விஷயமே இல்லை. அப்படி வைப்பது அவர்கள் கெத்தை காட்டாது. தளபதி இடத்தினையோ ரஜினி இடத்தினையோ பிடித்து விட முடியாது. நல்ல படங்களை கொடுத்தாலே உங்களால்  கோலிவுட்டில் ஒரு இடத்தினை பிடிக்க முடியும். மற்ற விஷயத்தினை செய்தெல்லாம் ஒரு இடத்தினை பிடிக்க நினைப்பது முட்டாள்த்தனம் எனவும் பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க: இரவு, பகலாக நடித்து 10 நாளில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம்!.. அசால்ட் செய்த எம்.ஜி.ஆர்!..

Akhilan

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

9 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

10 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

10 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

12 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

17 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

19 hours ago