வம்ப விலை கொடுத்து வாங்கிட்டாரு! விஜயின் கூச்ச சுபாவத்தை போக்க எஸ்.ஏ.சி கையாண்ட புது டெக்னிக்

Actor Vijay: விஜய் அஜித் இருவரை பொறுத்தவரைக்கும் எல்லாரும் சொல்வது விஜய் மிகவும் அமைதியாக இருப்பார். செட்டில் யாரிடமும் அதிகளவு பேசமாட்டாராம். ஆனால் அஜித் ஷாட் முடிந்ததும்