விளம்பரத்தில் நடிக்க சட்டையை கடன் வாங்கிய அஜித்!.. மனுஷன் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?!..
சினிமாவில் எந்த பின்னணியும் இல்லாமல் மேலே வருவது என்பது மிகவும் கடினமானது. அப்படியே வாய்ப்பு கிடைத்து நடிக்க துவங்கினாலும் அந்த வாய்ப்பை தட்டிப்பறிக்க பலரும் காத்திருப்பார்கள். அவ்வளவு





