சினிமாவை விட்டே போறேன்னு சொல்லிட்டு யூடர்ன் அடித்த திரை பிரபலங்கள்!.. ஆனாலும் சூப்பர் ஹிட்டுதான்!..
Kamalhaaasan: சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து நடிக்க துவங்கி பிரபலமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து தனக்கென ஒரு மார்க்கெட்டை உருவாக்கி பல வருடங்கள் அதை தக்கவைப்பது என்பதெல்லாம்