இந்தியன் 2 படத்துல சித்தார்த் கேரக்டரைக் கொண்டு வந்ததே இதற்குத் தானாம்… பிரபலம் தகவல்
ரசிகர்கள் நீண்டகாலமாக ஆவலோடு எதிர்பார்த்து வந்த படம் இந்தியன் 2. இந்தியன் படத்தின் முதல் பாகத்தை ஷங்கர் இயக்கியிருந்தார். கமல் மாறுபட்ட 2 வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார்.