ரசிகர்கள் ரசித்த சத்தியராஜின் ஃபேமஸ் வசனம்!.. காரணமே கமல்தான்!.. அட தெரியாம போச்சே!..
சினிமாவில் நடிகர்கள் பேசும் சில வசனங்களை கவர்ந்துவிடும். உதாரணத்திற்கு எம்.ஆர்.ராதா என்றாலே அவர் பேசும் வசனங்களுக்காகவே படம் பார்க்க செல்வார்கள். அவர் நடித்த நாடகங்களுக்கு கூட்டம் கூடியதற்கு