கமல்ஹாசனுக்காக அதை செய்தேன்!.. மத்தவங்களுக்கு நோ!.. ரம்யா கிருஷ்ணன் சொன்ன சீக்ரெட்..
நடிகை ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் நடித்துவருகிறார்.