கோட் ஷூட் போட்டு ஆண்டவரின் அடுத்த சம்பவம்.! போட்டு வாங்கிய டிடி.! உளறி கொட்டிய பா.ரஞ்சித்.!
உலகாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் 3ஆம் தேதி விக்ரம் திரைப்படம் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.