என் வீட்ல வந்து டான்ஸ் கேக்குதா உனக்கு!.. கடுப்பில் நாயை அவிழ்த்து விட்ட அட்லீ.. அலறிய கீர்த்தி சுரேஷ்!..
ஜவான் படத்தில் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடனமாடிய ஹய்யோடா பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர் அட்லியின் மனைவி பிரியா அட்லி நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில்