‘கோட்’ ரிலீஸை முன்னிட்டு மொத்த ஊழியர்களுக்கும் லீவு! யாருப்பா அந்த மகான்?
Goat Movie:நாளை அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த கோட் திரைப்படம் ரிலீசாக இருக்கின்றது. விஜய் ரசிகர்களிலிருந்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுமே இந்த படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.





