அப்பாவை விட பிரபுவுக்கு எம்ஜிஆர் இவ்வளவு முக்கியமா? முதல் படத்தில் நடந்த சம்பவம்

வாரிசு நடிகர்களின் ஆதிக்கம்: தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களின் ஆதிக்கம் சமீபகாலமாக அதிகமாகவே இருந்து வருகிறது. இது தமிழ் சினிமா மட்டுமில்லாமல் பிறமொழி சினிமாக்களிலும் அதிகமாகவே காணப்படுகின்றன.