சரத்குமாரும் சித்தார்த்தும் சொந்த வீடு வாங்கினார்களா?.. 3 BHK படம் எப்படி இருக்கு?.. இதோ விமர்சனம்!
சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்கிற கனவுடன் இருக்கும் சரத்குமாருக்கு இந்த படத்தில் மனைவியாக தேவயானி நடித்திருக்கிறார். மகனாக சித்தார்த்தும் மகளாக குட் நைட் பட ஹீரோயின்