எங்களலாம் பாத்தா நடிகனா தெரியலயா?!.. பாலுமகேந்திராவிடம் கர்ஜித்த நடிகர் திலகம்…
தமிழ் சினிமா ஒளிப்பதிவில் மாற்றத்தையும், புதுமையையும் கொண்டு வந்தவர் பாலுமகேந்திரா. புனே திரைப்படக் கல்லூரியில் ஒளிப்பதிவு பாடத்தில் தங்க மெடல் வாங்கியவர் இவர். இவர் முதலில் ஒளிப்பதிவு





