மாமனார் வீட்டை காலி பண்ணிட்டு மும்பையில் செட்டில் ஆக காரணமே இதுதான்!.. ஜோதிகாவின் அடடே விளக்கம்!..
நடிகை ஜோதிகா முன்னணி நடிகையாக இருக்கும்போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சினிமா வாழ்க்கைக்கு குட் பை சொல்லி இருந்தார். திருமணத்துக்குப் பிறகு ஜோதிகாவை நடிக்க