பொன்னியின் செல்வன் படத்துக்கு டஃப் கொடுக்கும் வேள்பாரி… முக்கிய முடிவெடுத்த படக்குழு
வரலாற்று புனைவுகளை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பதை பொன்னியின் செல்வன் திரைப்படம் நிரூபித்துவிட்டது. இதை தொடர்ந்து, மற்றொரு நாவலான வேள்பாரி படமாக்கப்பட இருக்கிறது. இதன் முதற்கட்ட பணிகளில் படக்குழு